Thanjavur Tourism Promotion Council
ஐம்பத்தொரு நெருப்புச் சுடர்கள் வட்ட வடிவ பிரபாவலியுடன் அமைந்திருக்கின்றது. நடனமாடும் நிலையில் இருக்கின்றது. பிரபாவலியின் ஒரு பகுதி உடைந்திருக்கின்றது. விசிறி போன்ற சடையில் பறவைகள் மற்றும் மயில்கள் இறகுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒன்பது வரிசையாக சடையில் முடிச்சுக்கள் போடப்பட்டுள்ளது. வலது புறத்தின் தலைமுடியில் பதினொரு வளையங்கள் அரை வட்டத்திலும் கங்கை வழிபடுவது போல அமைக்கப்பட்டிருக்கிறது. கழுத்தில் ஆறு இழைகள் கொண்ட பூ நூல்களும். வலது கால்களுக்குக் கீழே உள்ள முயலகா, ஒரு குண்டான குழந்தை மற்றும் அகன்ற கண்கள்- வழக்கமான சின்னச் சின்ன விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
No time to read?
Just hear it!