Thanjavur Tourism Promotion Council
செவ்வக வடிவிலான இரண்டு அடுக்கு பத்ரபீடத்துடன் இணைக்கப்பட்ட இரண்டு அடுக்கு பத்மபீடத்தின் மீது முயலக படுத்துக்கொண்டிருக்கிறது. முயலகத்தீன் மீது நடனமாடுதல் போன்ற தோரணையில் அமந்துள்ளது. இருபத்தி ஏழு சுடர்கள் கொண்ட வட்டமான பிரபாவலிக்குள் நிற்கிறது. மேலே உள்ள சடைமுடி பிரபாவலியுடன் பற்றவைக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் உதிரியைகள் நுனி இரண்டாகப் பிரிந்து பிரபாவலியுடன் இணைக்கப்பல்டுள்ளது. இரண்டு பக்கங்களிலும் ஐந்தாக விரிவடைந்த ஜடா முடிகளுக்க் பின்னால் சிரச்சக்கரம் அமைந்துள்ளது. வலது பக்கம் கங்கா தேவியும், இடது பக்கம் பிறை நிலவும் ஜடா முடியில் உள்ளது. மற்றும் பொதுவான எல்லா உருவக அம்சங்களுடன் அமைந்துள்ளது.
No time to read?
Just hear it!